முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பிறந்தநாள் கொண்டாடத்தில் வெடித்த குண்டு ராணுவத்துக்கு சொந்தமானதா?

தமிழ்நாடு10:13 AM August 27, 2019

திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ள குளக்கரையில் நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த விபத்தில் பிறந்தநாள் கொண்டாடத்தில் இருந்த 5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இதில், 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading