Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-nadu"மாணவியை மதமாற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி" - ஹெச்.ராஜா
H Raja : அரியலூர் மாணவியை ‘கிறிஸ்தவ மதம் மாறினால் இலவச கல்வி, கன்னியாஸ்திரி ஆக்குவோம் என்று கூறி நெருக்கடி தந்துள்ளனர். அந்த சிறுமியை அறைகள், கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கஷ்டப்படுத்தியுள்ளனர்’ என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.