முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கமல் பரப்புரை வீடியோவுக்கு அனிதா சகோதரர் பதில்!

தமிழ்நாடு02:36 PM IST Apr 14, 2019

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை கேட்டு வாக்களியுங்கள் என்று கமல் கூறியிருந்த நிலையில், நாங்கள் திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்போம் என அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் பதிலளித்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV