முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாவு என நினைத்து பூச்சிக்கொல்லியில் போண்டா சாப்பிட்ட தம்பதி உயிரிழப்பு

தமிழ்நாடு20:57 PM April 08, 2020

அரக்கோணம் அருகே மாவு என்று நினைத்து பூச்சிக் கொல்லி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்டதில் 20 வயதான இளம்பெண் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவரும் உயிரிழந்தார். திருமணமாகி ஓராண்டிலேயே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading