இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக வழக்கு.. பா. ரஞ்சித்-ன் உதவி இயக்குனருக்கு முன்ஜாமீன்

  • 14:38 PM May 10, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக வழக்கு.. பா. ரஞ்சித்-ன் உதவி இயக்குனருக்கு முன்ஜாமீன்

இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன்ஜாமீன்.