மழை நிவாரண பணிகளில் அரசு சிறப்பாக செயல்படுகிறது - அண்ணாமலை

  • 18:07 PM November 09, 2021
  • tamil-nadu
Share This :

மழை நிவாரண பணிகளில் அரசு சிறப்பாக செயல்படுகிறது - அண்ணாமலை

TamilNadu Heavy Rain | மழை நிவாரண பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.