சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்கிறது அரசு - அண்ணாமலை விமர்சனம்

  • 18:32 PM March 23, 2023
  • tamil-nadu
Share This :

சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்கிறது அரசு - அண்ணாமலை விமர்சனம்

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.