முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட தலித் பெண்களுக்கு கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு08:57 AM IST Jun 14, 2019

மதுரையில் அங்கன்வாடி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட தலித் பெண்கள், கடும் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இடமாற்றத்தை ரத்து செய்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV