Home »

anbumani-ramadoss-cries-while-campaigning

பிரசாரத்தின்போது கண்ணீர்விட்ட அன்புமணி

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடகத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் தனக்கு அளிக்கும் வரவேற்பை கண்டு, தன்னை அறியாமல் அன்புமணி ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

சற்றுமுன்LIVE TV