Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Web Deskதமிழ்நாடு11:56 AM March 17, 2019

24 மக்களவை, 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

சற்றுமுன் LIVE TV

Top Stories