Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ரஜினி ரசிகர்களை பாஜகவுக்குக் கொண்டு போகிறேனா?

Web Deskதமிழ்நாடு06:20 AM January 02, 2021

ரஜினியின் குடும்பத்தின் தரப்பில் நிர்பந்தமா? ரஜினிகாந்த் இந்த தேர்தலில் யாருக்கு ஆதவளிப்பார்? அவர் அரசியலுக்கு வராததற்கு உடல்நலன் மட்டும் தான் காரணமா? ரஜினிகாந்த் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க மாட்டார். ரஜினிகாந்தின் அறிவிப்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி வந்ததா? ரஜினியின் அறிவிப்பு : திடீர் அறிவிப்பா? அல்லது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?  என பல்வேறு கேள்விகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி  பதிலளிக்கிறார் .

சற்றுமுன் LIVE TV

Top Stories