முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அஜித் ரசிகர் உயிரிழப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழ்நாடு16:54 PM August 20, 2019

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியில் வந்த ரசிகர்கள் மீது கார் மோதியதில், சிகிச்சை பெற்று வந்த ரசிகர் உயிரிழந்தார். போலீஸ் கனவுடன் பயிற்சி எடுத்து வந்த அஜித் ரசிகர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர் .

Web Desk

சற்றுமுன் LIVE TV