முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாலையை மூடிவிட்டு அதிகாரம் காட்டும் விமானப்படை அதிகாரிகள்

தமிழ்நாடு16:47 PM August 27, 2019

தஞ்சாவூரில் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை இந்திய விமானப்படை அதிகாரிகள் மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். இதனால், சொந்த ஊரிலேயே தாங்கள் அகதிகளாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV