கூட்டுறவு வங்கி கடன்..வயது வரம்பு உயர்த்தி அறிவிப்பு

  • 19:33 PM April 07, 2023
  • tamil-nadu
Share This :

கூட்டுறவு வங்கி கடன்..வயது வரம்பு உயர்த்தி அறிவிப்பு

கூட்டுறவுத் துறை சார்பில் 44 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். மேலும் கூட்டுறவு வங்கி கடன் பெறும் வயது வரம்பு 60 இல் இருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.