Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduமுடிவுக்கு வந்தது சொகுசு கார் பிரச்னை
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு காரை லண்டனில் இருந்து இறக்குமதி செய்திருந்தார்.நுழைவு வரி கட்டுவது தொடர்பாக நீடித்து வந்த பிரச்னைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்தார்