முகப்பு » காணொளி » தமிழ்நாடு

5 மாதங்களுக்குப் முன் காணாமல் போன மாணவி எலும்புக் கூடாக ஓடையில் மீட்பு

தமிழ்நாடு21:55 PM February 11, 2019

திருவள்ளூரில் பள்ளி மாணவி காணாமல் போன சம்பவத்தில், 5 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV