முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நெய் அல்ல பொய்!!

தமிழ்நாடு19:49 PM August 16, 2019

சென்னையில் வனஸ்பதி, பாமாயில் மற்றும் நிறங்களைக் கொடுக்கும் ரசாயனங்களைக் கொண்டு, பிரபல நிறுவன பிராண்ட்களின் பெயரில் நெய் மற்றும் வெண்ணெய் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எப்படி இயங்கி வந்தது இந்த போலி நெய், வெண்ணெய் தயாரிப்பு நிறுவனம்?

Web Desk

சற்றுமுன் LIVE TV