Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஅதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும் - நீதிமன்றம்
VK SASIKALA அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உரிமையில் நீதிமன்றம், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது