தமிழகத்தில் விஷச்சாராய மரணங்களை கண்டித்து அதிமுக பேரணி

  • 17:12 PM May 22, 2023
  • tamil-nadu
Share This :

தமிழகத்தில் விஷச்சாராய மரணங்களை கண்டித்து அதிமுக பேரணி

தமிழகத்தில் விஷச்சாராய மரணங்களை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி நடைபெற்றது.