முகப்பு » காணொளி » தமிழ்நாடு

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட சுப்பிரமணியன் சுவாமி... அதிர்ச்சியில் பாஜக - அதிமுக...!

தமிழ்நாடு08:37 AM IST Apr 16, 2019

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்றும் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV