முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நீட்தேர்வு - பியூஷ் கோயல் கருத்து

தமிழ்நாடு16:09 PM April 12, 2019

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வால் ஏழை குடும்ப குழந்தைகளுக்கு மருத்துவப்படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறினார். நீட் தேர்வை ரத்து செய்யவதாக காங்கிரஸ் கூறுவது வெற்று வாக்குறுதி மட்டுமே எனவும் பியூஷ் கோயல் கூறினார். நீட் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று மட்டுமே அதிமுக கோரிக்கை வைத்ததாகவும், அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV