முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ரூ.21 லட்சம் மோசடியில் திருப்பம்.. புகார் கொடுக்கும் விஜய் தந்தை

தமிழ்நாடு23:08 PM October 03, 2019

21 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது சென்னை போலீசில் அளிக்கப்பட்ட புகாருக்கு அவரது தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சி.யின் நற்பெயரை கெடுக்கவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV