முகப்பு » காணொளி » தமிழ்நாடு

படம் ஓட விஜய் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு13:03 PM September 23, 2019

தனது படம் ஓடவேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அரசை விமர்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV