முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கலைமாமணி விருது பெற்ற கலைஞானத்திற்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு11:55 AM August 15, 2019

திரைத்துறையில் 75 ஆண்டு காலம் பயணித்து 200 படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியவர் கலைஞானம். அதுமட்டுமின்றி நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட அவருக்கு தற்போது 90 வயதாகிறது. கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைஞானத்திற்கு சென்னை சேப்பாக்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது

Web Desk

சற்றுமுன் LIVE TV