Home »

News18 Tamil Videos

» tamil-nadu

முல்லைப்பெரியாறுக்கு எதிராக நடிகர் பிரித்விராஜ் கருத்து

Web Deskதமிழ்நாடு10:19 AM October 26, 2021

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் கேரளா இடையே மோதல் நீடித்துவரக்கூடிய நிலையில் அந்த அணைகுறித்து மலையாள நடிகர் பிரித்விராஜ் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

சற்றுமுன் LIVE TV

Top Stories