Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பிரசாரத்தின்போது மயங்கிய மன்சூர் அலிகான்!

Web Deskதமிழ்நாடு09:27 AM April 08, 2019

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான், மக்களை கவரும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நிலக்கோட்டை தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மயக்கம் வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories