முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பாஜகவின் ஊதுகுழல் நான் இல்லை- கமல்ஹாசன்

தமிழ்நாடு08:46 PM IST Nov 07, 2018

பாஜகவின் ஊதுகுழல் நான் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். தனது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு மக்கள் கருவி என்றும், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்

Anand Kumar

சற்றுமுன் LIVE TV