முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாயமானது முதல் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரை...!

தமிழ்நாடு14:01 PM July 07, 2019

காணாமல் போன சமூக செயல்பாட்டாளர் முகிலன், சுமார் 142 நாட்களுக்குப் பிறகு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV