குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 14:46 PM March 31, 2023
  • tamil-nadu
Share This :

குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலாசேத்ரா தொண்டுநிறுவன பேராசிரியர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுகப்படும் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.