திமுகவின் 2 ஆண்டு ஆட்சி - புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

  • 15:04 PM May 06, 2023
  • tamil-nadu
Share This :

திமுகவின் 2 ஆண்டு ஆட்சி - புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

திமுக அரசு ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இரண்டு ஆண்டுக்கால சாதனையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.