முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருச்சி அருகே விபத்து - 8 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு21:35 PM August 18, 2019

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று பிற்பகலில் சாலையோரம் இருந்த கிணற்றில், டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV