முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேலூர் தொகுதியில் நானே போட்டியிடுவேன் - ஏ.சி.சண்முகம்

தமிழ்நாடு15:46 PM July 06, 2019

வேலூர் தொகுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாமே மீண்டும் போட்டியிட போவதாகவும், தம்மிடம் அந்த தொகுதியை விட்டுத்தாருங்கள் என அதிமுக சார்பில் யாரும் கேட்கவில்லை எனவும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV