தோழிகளுடன் சேர்ந்து பாலியல் வன்முறை - பலரை ஏமாற்றிய கும்பல்

  • 22:14 PM April 24, 2023
  • tamil-nadu
Share This :

தோழிகளுடன் சேர்ந்து பாலியல் வன்முறை - பலரை ஏமாற்றிய கும்பல்

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியை நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு உதவியாக இருந்த பெண் தோழிகளும் சிக்கியுள்ளனர். சம்பவத்தின் பின்னணி என்ன?