Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduவேலூரில் பணத்துக்காக நண்பரைக் கடத்திய மாணவர்கள்!
வேலூரில் உல்லாச வாழ்க்கைக்காக 3 கோடி ரூபாய் பணம் கேட்டு சக மாணவனை அவரது நண்பர்களே கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.