முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதில்லை - சீமான்

தமிழ்நாடு12:51 PM November 07, 2019

காவி வண்ணம் அடித்தாலும் திருவள்ளுவரின் தமிழ் அடையாளத்தை மறைத்துவிட முடியாது என்றும் அதிகாரம் இருப்பதால் சிலர் சீண்டிப் பார்ப்பதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV