Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இந்தியாவில் ஏழில் ஒருவர் 'குடிமகன்(ள்)'!

தமிழ்நாடு12:47 PM February 23, 2019

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 வயது சிறுவர்களும் கூட குடிபோதைக்கு அடிமையாகியிருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன் LIVE TV

Top Stories