Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பொள்ளாச்சி - சுதந்திரமான விசாரணை தேவை

Web Deskதமிழ்நாடு21:18 PM March 14, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று இந்த வழக்கில் முதலில் புகார் அளித்து வழக்கை வெளியே கொண்டு வந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories