முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சிதம்பரத்தில் தாய், மகன் தற்கொலை வழக்கில் திருப்பம்!

தமிழ்நாடு17:56 PM August 04, 2019

இளைய மகன் ஊர் முழுவதும் கடன் வாங்கி விட்டு காதல் திருமணம் செய்து கொண்டு தங்களைக் கைவிட்டுப் போனதால் சிதம்பரத்தில் தாயும் அண்ணனும் தற்கொலை செய்து கொண்டனர். அந்த குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் இளைய சகோதரரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV