சொட்டுநீர் பாசனம் மூலம் மரங்களை காக்கும் மருத்துவர்கள்!

  • 13:32 PM August 24, 2019
  • tamil-nadu
Share This :

சொட்டுநீர் பாசனம் மூலம் மரங்களை காக்கும் மருத்துவர்கள்!

தண்ணீர் பாட்டில் மற்றும் எண்ணெய் கேன் போன்ற பொருட்களை கொண்டு, சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வித்தியாசமான முறையில் மரம் வளர்த்து வருகின்றனர் ஓசூரைச் சேர்ந்த இரண்டு கால்நடை மருத்துவர்கள்...