முகப்பு » காணொளி » தமிழ்நாடு

குறைந்த பணத்திற்கு அதிக சவுதி ரியால்.. ₹3 லட்சம் அபேஸ் செய்த கும்பல்!

தமிழ்நாடு17:17 PM July 22, 2019

சென்னையில் செல்போன் கடைக்காரரிடம் 27 லட்சம் ரூபாய் சவுதி ரியால் எனக்கூறி, காகித கத்தைகளை கொடுத்து 3 லட்சம் ரூபாயை அபேஸ் செய்தது, வட மாநில கும்பல். கொள்ளையர்களுக்கே தெரியாமல், அவர்கள் வண்டியில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர் போலீசார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV