முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாம்பரம் பெட்ரோல் பங்க்கில் ரவுடி கும்பல் கொலைவெறித் தாக்குதல்

தமிழ்நாடு13:44 PM July 16, 2019

திரைப்படங்களில் கத்தி, அரிவாள்களுடன் ரவுடிகள் பொதுஇடங்களில் மக்களைத் தாக்குவதும் கூக்குரலிடுவதும் பார்த்திருப்போம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க்கில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், 7 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV