முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இளைஞரை விடாமல் துரத்தி வெட்டிய கும்பல்

தமிழ்நாடு21:45 PM August 17, 2019

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்திற்குள் புகுந்து இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV