முகப்பு » காணொளி » தமிழ்நாடு

செல்போன் திருட ஸ்பெஷல் பயிற்சி

தமிழ்நாடு10:30 AM October 03, 2019

சென்னை அருகே வீடுகளை வாடகைக்கு எடுத்து 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு செல்போன் திருடுவது எப்படி என பிரத்யேக பயிற்சிகள் அளித்து வந்த திருட்டுக் கும்பலின் தலைவர் பிடிபட்டுள்ளார். அவரோடு சேர்த்து மொத்தம் 11 பேர் கைதாகியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV