முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பெட்ரோல் பங்க்கில் கஞ்சா போதை கும்பல் கொலைவெறித் தாக்குதல்

தமிழ்நாடு10:49 AM July 15, 2019

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கஞ்சா போதையுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாடிகையாளர்களை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர் .

Web Desk

சற்றுமுன் LIVE TV