மகள்களை கிண்டல் செய்த இளைஞர்கள் - தட்டிக்கேட்ட தந்தைக்கு மீது வெறிச்செயல்

  • 20:42 PM April 24, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

மகள்களை கிண்டல் செய்த இளைஞர்கள் - தட்டிக்கேட்ட தந்தைக்கு மீது வெறிச்செயல்

ராணிப்பேட்டையில் மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்