Home »

News18 Tamil Videos

» tamil-nadu

”திருமாவளவன் வெற்றிக்கு கூட்டணி கட்சியினரே உழைத்திருக்க மாட்டாங்க”

தமிழ்நாடு13:30 PM May 28, 2019

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனது வெற்றிக்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைத்ததாக கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories