முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேதாரண்யத்தில் திடீரென மோதல் ஏற்பட காரணம் என்ன?

தமிழ்நாடு19:56 PM August 26, 2019

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.மேலும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV