முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாலையில் கிடந்த மின்கம்பி... பறிபோன 14 வயது சிறுவனின் உயிர்

தமிழ்நாடு17:50 PM September 16, 2019

சென்னையில், சாலையோர பள்ளத்தில் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின்கம்பியை மிதித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உயிரிழப்பிற்கு யார் காரணம்?

Web Desk

சற்றுமுன் LIVE TV