96 படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடும் சுரேஷ்: இயக்குநர் வேதனை!

  • 22:52 PM November 01, 2018
  • tamil-nadu
Share This :

96 படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடும் சுரேஷ்: இயக்குநர் வேதனை!

96 படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் சுரேஷ் என்பவர் கூறியிருந்த நிலையில், இதனை இயக்குனர் பிரேம்குமார் மறுத்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன்மீது சுமத்தி வருவதாகவும், ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.