தடையை மீறி பஸ் டே கொண்டாடிய 9 மாணவர்கள் சஸ்பெண்ட்!

  • 12:15 PM June 20, 2019
  • tamil-nadu
Share This :

தடையை மீறி பஸ் டே கொண்டாடிய 9 மாணவர்கள் சஸ்பெண்ட்!

சென்னையில் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் செய்த மாணவர்களில் 9 பேரை இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.